கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வியாழன்
விபரங்களுக்குப் படிமத்தின்மீது சொடுக்கவும் |
சுற்றுப்பாதைசார் இயல்புகள் |
சூரியனிலிருந்து சராசரித் தூரம் |
5.20336301 AU |
Mean ஆரை |
778,412,010 கிமீ |
விலகல் |
0.04839266 |
சுற்றுக்காலம் |
11வ 315நா 1.1ம |
Synodic period |
398.9 நாட்கள் |
சராசரி சுற்று வேகம் |
13.0697 கிமீ/செக் |
சரிவு |
1.30530° |
உபகோள்களின் எண்ணிக்கை |
63 |
பௌதீக இயல்புகள் |
மையக்கோட்டு விட்டம் |
142,984 கிமீ |
மேற்பரப்பளவு |
6.41×1010 கிமீ2 |
திணிவு |
1.899×1027 கிகி |
Mean அடர்த்தி |
1.33 கி/சமீ3 |
மேற்பரப்பு [ஈர்ப்பு]] |
23.12 மீ/செக்2 |
சுழற்சிக் காலம் |
9ம 55.5நி |
அச்சுச் சாய்வு |
3.12° |
Albedo |
0.52 |
தப்பும் வேகம் |
59.54 km/s |
மேற்பரப்பு வெ.நிலை |
தாழ் |
இடை |
உயர் |
110 K |
152 K |
N/A K |
|
வளிமண்டல இயல்புகள் |
வளியமுக்கம் |
70 kPa |
ஐதரசன் |
>81% |
ஹீலியம் |
>17% |
மீதேன் |
0.1% |
நீர் ஆவி |
0.1% |
அமோனியா |
0.02% |
எதேன் |
0.0002% |
பொஸ்பைன் |
0.0001% |
ஐதரசன் சல்பைட்டு |
<0.0001% |
|
வியாழன் சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும்.