அர்ஜென்டினா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
República Argentina அர்ஜென்டினா குடியரசு |
|
குறிக்கோள்: ஸ்பெயின்: En Unión y Libertad ஒற்றுமையிலும் விடுதலையிலும் |
|
நாட்டு வணக்கம்: இமினோ நசினல் அர்செந்தினோ | |
தலைநகரம் | போனியோஸ் எயிரிஸ் |
பெரிய நகரம் | போனியோஸ் எயிரிஸ் |
ஆட்சி மொழி(கள்) | பெயின் |
அரசு | கூட்டாசி குடியரசு |
- அதிபர் | நெஸ்டர் கா.கிர்க்னர் |
விடுதலை | ஸ்பெயினடமிருந்து |
- மே புரட்சி | மே 25 1810 |
- பிரகடனம் | யூலை 9 1816 |
- அங்கீகாரம் | 1821 ( போர்த்துக்கல்) |
பரப்பளவு | |
- மொத்தம் | 2,780,400¤ கி.மீ.² (8வது) |
1,073,514¤ சதுர மைல் | |
- நீர் (%) | 1.1 |
மக்கள்தொகை | |
- 2005 மதிப்பீடு | 38,747,000 (30வது) |
- 2001 கணிப்பீடு | 36,260,130 |
- அடர்த்தி | 14/கிமி² (195வது) 36/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 மதிப்பீடு |
- மொத்தம் | $533.722 பில்லியன் (22வது) |
- ஆள்வீதம் | $14,109 (50வது) |
ம.வ.சு (2003) | 0.863 (34வது) – உயர் |
நாணயம் | அர்சென்டீன பீசோ (ARS ) |
நேர வலயம் | அர்சென்டீன நேரம் (ஒ.ச.நே.-3) |
- கோடை (ப.சே.நே.) | அர்சென்டீன கோடை நேரம் (ஒ.ச.நே.-3) |
இணைய குறி | .ar |
தொலைபேசி | +54 |
¤ அர்சென்டீனா ஐ.இ.யுடன் அந்தாடிக்காவின் மேலதிகமாக 1,000,000 km² பிரதேசத்தின் உறிமை தொடர்பாகவும் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள், போக்லாந்து தீவுகள் என்பவற்றின் 3,761,274 km² அளவான பிரதேசம் குறித்தும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. |
அர்ஜென்டினா தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். பியூனஸ் அயர்ஸ் இதன் தலைநகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். ஸ்பானிய மொழி அரசு அலுவல் மொழி ஆகும்.