ஜனவரி 6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 6 கிரிகோரியன் ஆண்டின் 6ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 359 (நெட்டாண்டுகளில் 360) நாட்கள் உள்ளன.
<< | ஜனவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1907 - மரியா மொன்டெசூரி தொழிலாழிகளின் குழந்தைகளுக்கான தனது முதலாவது பாடசாலையை ரோமில் ஆரம்பித்தார்.
- 1929 - அன்னை தெரேசா கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
[தொகு] பிறப்புகள்
- 1926 - கிம் டா-ஜுங், நோபல் பரிசு பெற்ற தென்கொரிய அதிபர்
- 1944 - ரோல்ஃப் சிங்கேர்னாகல், (Rolf M. Zinkernagel), நோபல் பரிசு பெற்றவர்
- 1959 - கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்.
- 1967 - ஏ. ஆர். ரஹ்மான் இந்திய திரைப்பட இசையமைப்பாளர்
[தொகு] இறப்புகள்
- 1852 - லூயி பிறெயில் (Louis Braille) (பி. 1809)
- 1884 - கிரிகோர் ஜோஹன் மெண்டல் ஆஸ்திரியப் பாதிரி, மரபியல் அறிவியலின் தந்தை (பி. 1822)
- 1919 - தியோடர் ரூஸ்வெல்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் (பி. 1858)
- 1990 - பாவெல் செரென்கோவ், நோபல் பரிசு பெற்ற இரசியர் (பி. 1904)
- 1997 - பிரமீள், ஈழத் தமிழ் எழுத்தாளர்,