ஜனவரி 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 8 கிரிகோரியன் ஆண்டின் 8வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன.
<< | ஜனவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1958 - பொபி ஃபிஷர் தனது 14வது வயதில் அமெரிக்க சதுரங்க வீரர் பட்டத்தினை வென்றார்.
- 1995 - தமிழீழ விடுதலைப் புலிகள் - சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பம்.
[தொகு] பிறப்புகள்
- 1867 - எமிலி பால்ச் (Emily Greene Balch), நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
- 1891 - Walther Bothe, நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1957)
- 1942 - ஸ்டீபன் ஹோக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர்
[தொகு] இறப்புகள்
- 1324 - மார்கோ போலோ (பி. 1254)
- 1642 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1564)
- 1941 - பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)
- 1997 - Melvin Calvin, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1911)
- 2002 - அலெக்ஸாண்டர் புரோகோரொவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்யர் (பி. 1916)