ஜனவரி 16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 16 கிரிகோரியன் ஆண்டின் 16வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 349 (நெட்டாண்டுகளில் 350) நாட்கள் உள்ளன.
<< | ஜனவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 2005 - ஏட்ரியானா இலியெஸ்கு (Adriana Iliescu) தனது 66வது வயதில் குழந்தை பெற்றதன் மூலம் உலகின் மிக அதிக வயதுத் தாயானார்.
[தொகு] பிறப்புகள்
- 1932 - டயான் ஃபொஸி, (Diane Fossey), கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (இ. 1985)
[தொகு] இறப்புகள்
- 1967 - ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)
- 1993 - கேணல் கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்), விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும், தளபதியும் (பி. 1961)
[தொகு] சிறப்பு நாள்
- தாய்லாந்து: ஆசிரியர் நாள்