ஜனவரி 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 7 கிரிகோரியன் ஆண்டின் 7ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன.
<< | ஜனவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1959 - பிடல் காஸ்ட்ரோவின் கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
[தொகு] பிறப்புகள்
- 1941 - ஜோன் வோக்கர் ஆங்கிலேய வேதியியலாளர்
[தொகு] இறப்புகள்
- 1984 - ஆல்பிரட் காஸ்லர் (Alfred Kastler), நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1902)
- 1998 - விளாடிமிர் பிரெலொக் (Vladimir Prelog), நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பி.1906)