ஜனவரி 24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 24 கிரிகோரியன் ஆண்டின் 24வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 341 (நெட்டாண்டுகளில் 342) நாட்கள் உள்ளன.
<< | ஜனவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1897 - சுவாமி விவேகானந்தர் யாழ்ப்பாணம் வருகை. யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 1972 - ஜப்பானிய இராணுவ வீரர் Shoichi Yokoi 28 ஆண்டுகள் காட்டில் கழித்த பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.
- 1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- 1965 - வின்ஸ்ரன் சேர்ச்சில், பிரித்தானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)