டிசம்பர் 31
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசம்பர் 31, கிரிகோரியன் ஆண்டின் 365வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 366வது நாள். ஆண்டின் இறுதி நாள் இதுவாகும்.
<< | டிசம்பர் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1600 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி தொடங்கப்பட்டது.
- 1923 - லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணி ஒலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
- 1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
- 1991 - சோவியத் ஒன்றியம் உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
- 1999 - போரிஸ் யெல்ட்ஸின் ரஷ்யாவின் அதிபர் பதவியைத் துறந்தார்.
[தொகு] பிறப்புகள்
- 1880 - ஜோர்ஜ் மார்ஷல், நோபல் விருது பெற்ற அமெரிக்கர் (இ. 1959)
- 1937 - அவ்ராம் ஹேர்ஷ்கோ, நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
[தொகு] இறப்புகள்
- 2001 - தொ. மு. சிதம்பர ரகுநாதன், தமிழக எழுத்தாளர் (பி. 1923)