கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 10 கிரிகோரியன் ஆண்டின் 10வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 355 (நெட்டாண்டுகளில் 356) நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
[தொகு] பிறப்புகள்
- 1869 - கிரிகோரி ரஸ்புட்டீன், ரஷ்ய மதகுரு (இ. 1916)
- 1883 - டால்ஸ்டாய், ருஷ்ய எழுத்தாளர் (இ. 1945)
- 1916 - Sune Bergström, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2004)
- 1936 - ராபர்ட் வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
[தொகு] இறப்புகள்
- 1761 - ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)
- 1778 - கரோலஸ் லின்னேயஸ், சுவீடன் நாட்டு தாவரவியலாளர், விலங்கியலாளர், மருத்துவர் (பி. 1707)
- 1951 - சின்கிளயர் லூயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1885)
- 1986 - Jaroslav Seifert, பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1901)
- 1997 - Alexander R. Todd, Baron Todd, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1907)
[தொகு] வெளி இணைப்புக்கள்