ஜூலை 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 27 கிரெகொரியின் ஆண்டின் 208வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 209வது நாள்) ஆண்டு முடிவிற்கு மேலும் 157 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMVII |
[தொகு] நிகழ்வுகள்
- 1921 - இன்சுலின் கண்டறியப்பட்டது.
- 1975 - யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை
[தொகு] பிறப்புகள்
- 1824 - அலெக்சாந்தர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1895)
- 1853 - விளாடிமிர் கொரலென்கோ, சோவியத் எழுத்தாளர் (இ. 1921)
- 1955 - அலன் போடர், ஆஸ்திரேலிய துடுப்பாளர்.