கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசம்பர் 3, கிரிகோரியன் ஆண்டின் 337வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 338வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 28 நாட்கள் உள்ளன. இன்று அனைத்துலக வலது குறைந்தோர் தினம் ஆகும்.
[தொகு] நிகழ்வுகள்
- 1984 - இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் சுமார் 10,000 பேர் பலியாகியும் ஆறு லட்சம் பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1795 - ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்தவர் (இ. 1879)
- 1884 - ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி (இ. 1963)
[தொகு] இறப்புகள்
[தொகு] வெளி இணைப்புகள்