நவம்பர் 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நவம்பர் 10, கிரிகோரியன் ஆண்டின் 314வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 315வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.
<< | நவம்பர் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | |
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 2006 - நடராஜா ரவிராஜ், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர், கொழும்பில் சுட்டுக் கொலை.
[தொகு] பிறப்புக்கள்
- 1919 - மிகையில் கலாஷ்னிகோவ், ரஷ்யாவின் ஏகே47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்தவர்
[தொகு] இறப்புகள்
- 1982 - லியோனீட் பிரெஷ்னேவ், சோவியத் யூனியன் தலைவர் (பி. 1906)
- 2006 - நடராஜா ரவிராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் (பி. 1962)