கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நவம்பர் 15, கிரிகோரியன் ஆண்டின் 319வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 320வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1505 - முதல் போர்த்துக்கேயன் லோரன்ஸ் டி. அல்மேடா, கொழும்பு வந்தான்.
- 1949 - நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
- 1978 - டிசி-8 ரக பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் பலி.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
[தொகு] வெளி இணைப்புகள்