டிசம்பர் 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசம்பர் 30, கிரிகோரியன் ஆண்டின் 364வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 365வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 1 நாள் உள்ளது.
<< | டிசம்பர் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1906 - அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1922 - சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
- 1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய சுதந்திரக் கொடியை ஏற்றினார்.
- 1953 - உலகின் முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.
- 2006 - சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர், தூக்கிலிடப்பட்டார்.
[தொகு] பிறப்புகள்
- 1865 - றூடியார்ட் கிப்லிங், இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர், நோபல் விருதாளர் (இ. 1936)
- 1879 - இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950)
- 1975 - டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர்
[தொகு] இறப்புகள்
- 1691 - ராபர்ட் பொயில் (Robert Boyle), அறிவியலாளர் (பி. 1627)
- 1944 - றொமாயின் றோலாண்ட், (Romain Rolland), நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1866)
- 1988 - இசாமு நொகுச்சி, சிற்ப, கட்டடக் கலைஞர் (பி. 1904)
- 2006 - சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937