கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 11வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1922 - நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
- 1942 - ஜப்பானியர் கோலாலம்பூரைக் கைப்பற்றினர்.
- 1960 - சாட் சுதந்திரப் பிரகடனம் செய்தது.
- 1972 - கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆனது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- 1932 - திருப்பூர் குமரன் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)
- 1968 - Isidor Isaac Rabi, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1898)
- 1983 - பிர்லா (Ghanshyam Das Birla), இந்தியத் தொழிலதிபர் (பி. 1894)
- 1991 - கார்ள் ஆன்டர்சன் (Carl David Anderson), நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. [1905]])
[தொகு] சிறப்பு நாள்
- அல்பேனியா - குடியரசு நாள் (1946)
- மொரொக்கொ - சுதந்திர எதிர்ப்பு நாள்
- நேபாளம் - ஐக்கிய நாள்
[தொகு] வெளி இணைப்புக்கள்