ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தற்பொழுது ஐக்கிய நாடுகள் சபையில் 191 உறுப்பு நாடுகள் உள்ளன.
- ஆப்கானிஸ்தான் -- (நவம்பர் 19 1946)
- அல்பேனியா -- (டிசம்பர் 14 1955)
- அல்ஜீரியா -- (அக்டோபர் 8 1962)
- அண்டோரா -- (ஜூலை 28 1993)
- அங்கோலா -- (டிசம்பர் 1 1976)
- அண்டிகுவாவும் பார்புடாவும் -- (நவம்பர் 11 1981)
- ஆர்ஜெண்டீனா -- (அக்டோபர் 24 1945)
- ஆர்மீனியா -- (மார்ச் 2 1992)
- அவுஸ்திரேலியா -- (நவம்பர் 1 1945)
- அவுஸ்திரியா -- (டிசம்பர் 14 1955)
- அஸர்பைஜான் -- (மார்ச் 2 1992)
- பஹமாஸ் -- (செப்டெம்பர் 18 1973)
- பஹ்ரெய்ன் -- (செப்டெம்பர் 21 1971)
- வங்காளதேசம் -- (செப்டெம்பர் 17 1974)
- பார்படோஸ் -- (டிசம்பர் 9 1966)
- பெலாரஸ் -- (அக்டோபர் 24 1945)
- பெல்ஜியம் -- (டிசம்பர் 27 1945)
- பெலிஸே -- (செப்டெம்பர் 25 1981)
- பெனின் -- (செப்டெம்பர் 20 1960)
- பூட்டான் -- (செப்டெம்பர் 21 1971)
- பொலிவியா -- (நவம்பர் 14 1945)
- பொஸ்னியாவும், ஹெர்ஸகோவினாவும் -- (மே 22 1992)
- பொட்ஸ்வானா -- (அக்டோபர் 17 1966)
- பிரேஸில் -- (அக்டோபர் 24 1945)
- புரூணி தாருஸ்சலாம் -- (செப்டெம்பர் 21 1984)
- பல்கேரியா -- (டிசம்பர் 14 1955)
- புர்கினா பாசோ -- (செப்டெம்பர் 20 1960)
- புருண்டி -- (செப்டெம்பர் 18 1962)
- கம்போடியா -- (டிசம்பர் 14 1955)
- கமரூன் -- (செப்டெம்பர் 20 1960)
- கனடா -- (November 9 1945)
- கேப் வேர்டே -- (September 16 1975)
- மத்திய ஆபிரிக்கக் குடியரசு -- (செப்டெம்பர் 20 1960)
- சாட் -- (செப்டெம்பர் 20 1960)
- சிலி -- (அக்டோபர் 24 1945)
- சீனா* -- (அக்டோபர் 24 1945)
- கொலம்பியா -- (நவம்பர் 5 1945)
- கொமோரொஸ் -- (நவம்பர் 12 1975)
- கொங்கோ (கொங்கோ குடியரசு) -- (செப்டெம்பர் 20 1960)
- கொங்கோ ஜனநாயகக் குடியரசு -- (செப்டெம்பர் 20 1960)
- கொஸ்தாரிக்கா -- (நவம்பர் 2 1945)
- Côte d'Ivoire -- (செப்டெம்பர் 20 1960)
- குரோசியா -- (மே 22 1992)
- கியூபா -- (அக்டோபர் 24 1945)
- சைப்பிரஸ் -- (செப்டெம்பர் 20 1960)
- செக் குடியரசு -- (ஜனவரி 19 1993)
- டென்மார்க் -- (அக்டோபர் 24 1945)
- ஜிபூட்டி -- (செப்டெம்பர் 20 1977)
- டொமினிக்கா -- (டிசம்பர் 18 1978)
- டொமினிக்கன் குடியரசு -- (October 24 1945)
- ஈக்குவடோர் -- (டிசம்பர் 21 1945)
- எகிப்து -- (அக்டோபர் 24 1945)
- எல் சல்வடோர் -- (அக்டோபர் 24 1945)
- ஈக்குவடோரியல் கினியா -- (நவம்பர் 12 1968)
- எரித்தியா -- (மே 28 1993)
- எஸ்தோனியா -- (செப்டெம்பர் 17 1991)
- எதியோப்பியா -- (நவம்பர் 13 1945)
- பிஜி -- (அக்டோபர் 13 1970)
- பின்லாந்து -- (டிசம்பர் 14 1955)
- பிரான்ஸ் -- (அக்டோபர் 24 1945)
- கபொன் -- (செப்டெம்பர் 20 1960)
- கம்பியா -- (செப்டெம்பர் 21 1965)
- ஜோர்ஜியா -- (July 31 1992)
- ஜெர்மனி -- (செப்டெம்பர் 18 1973)
- கானா -- (மார்ச் 8 1957)
- கிரீஸ் -- (அக்டோபர் 25 1945)
- கிரெனடா -- (செப்டெம்பர் 17 1974)
- கௌதமாலா -- (நவம்பர் 21 1945)
- கினியா -- (டிசம்பர் 12 1958)
- கினி பிசோ -- (செப்டெம்பர் 17 1974)
- குயானா -- (செப்டெம்பர் 20 1966)
- ஹெய்டி -- (அக்டோபர் 24 1945)
- ஹொண்டூராஸ் -- (டிசம்பர் 17 1945)
- ஹங்கேரி -- (டிசம்பர் 14 1955)
- ஐஸ்லாந்து -- (நவம்பர் 19 1946)
- இந்தியா -- (அக்டோபர் 30 1945)
- இந்தோனீசியா -- (செப்டெம்பர் 28 1950)
- ஈரான், இஸ்லாமியக் குடியரசு -- (அக்டோபர் 24 1945)
- ஈராக் -- (டிசம்பர் 21 1945)
- அயர்லாந்து -- (டிசம்பர் 14 1955)
- இஸ்ரேல் -- (மே 11 1949)
- இத்தாலி -- (டிசம்பர் 14 1955)
- ஜமேக்கா -- (செப்டெம்பர் 18 1962)
- ஜப்பான் -- (டிசம்பர் 18 1956)
- ஜோர்தான் -- (டிசம்பர் 14 1955)
- கஸாக்ஸ்தான் -- (மார்ச் 2 1992)
- கெனியா -- (டிசம்பர் 16 1963)
- கிரிபாட்டி -- (செப்டெம்பர் 14 1999)
- கொரியா, ஜனநாயக மக்கள் குடியரசு (வட கொரியா) -- (செப்டெம்பர் 17 1991)
- கொரியா, குடியரசு (தென் கொரியா) -- (செப்டெம்பர் 17 1991)
- குவெய்த் -- (மே 14 1963)
- கிர்கிஸ்தான் -- (மார்ச் 2 1992)
- லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு (லாவோஸ்) -- (December 14 1955)
- லத்வியா -- (செப்டெம்பர் 17 1991)
- லெபனான் -- (அக்டோபர் 24 1945)
- லெசோத்தோ -- (அக்டோபர் 17 1966)
- லிபீரியா -- (November 2 1945)
- லிபிய அரபு ஜமாஹிரியா (லிபியா) -- (டிசம்பர் 1955)
- லீச்சென்ஸ்டீன் -- (செப்டெம்பர் 18 1990)
- லித்துவேனியா -- (செப்டெம்பர் 17 1991)
- லக்சம்பேர்க் -- (October 24 1945)
- மசிடோனியா முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசு -- (ஏப்ரில் 8 1993)
- மடகாஸ்கர் -- (செப்டெம்பர் 20 1960)
- மலாவி -- (டிசம்பர் 1 1964)
- மலேசியா -- (செப்டெம்பர் 17 1957)
- மாலைதீவுகள் -- (செப்டெம்பர் 21 1965)
- மாலி -- (செப்டெம்பர் 28 1960)
- மால்ட்டா -- (டிசம்பர் 1 1964)
- மார்ஷல் தீவுகள் -- (செப்டெம்பர் 17 1991)
- மௌரித்தானியா -- (அக்டோபர் 27 1961)
- மொரீஷியஸ் -- (ஏப்ரில் 24 1968)
- மெக்ஸிக்கோ -- (நவம்பர் 7 1945)
- மைக்குரோனீசியா, கூட்டமைப்பு நாடுகள் -- (செப்டெம்பர் 17 1991)
- மோல்டோவாக் குடியரசு -- (மார்ச் 2 1992)
- மொனாக்கோ -- (மே 28 1993)
- மொங்கோலியா -- (October 27 1961)
- மொரொக்கோ -- (நவம்பர் 12 1956)
- மொஸாம்பிக் -- (செப்டெம்பர் 16 1975)
- மியன்மார் (பர்மா) -- (ஏப்ரில் 19 1948)
- னமீபியா -- (ஏப்ரில் 23 1990)
- நௌரு -- (செப்டெம்பர் 14 1999)
- நேபாளம் -- (டிசம்பர் 14 1955)
- நெதர்லாந்து இராச்சியம் -- (டிசம்பர் 10 1945)
- நியூசிலாந்து -- (அக்டோபர் 24 1945)
- நிக்கராகுவா -- (அக்டோபர் 24 1945)
- நைகர் -- (செப்டெம்பர் 20 1960)
- நைஜீரியா -- (அக்டோபர் 7 1960)
- நோர்வே -- (நவம்பர் 27 1945)
- ஓமான் -- (அக்டோபர் 7 1971)
- பாகிஸ்தான் -- (செப்டெம்பர் 30 1947)
- பாலௌ -- (டிசம்பர் 15 1994)
- பனாமா -- (நவம்பர் 13 1945)
- பப்புவா நியூகினியா -- (அக்டோபர் 10 1975)
- பராகுவே -- (அக்டோபர் 24 1945)
- பெரு -- (அக்டோபர் 31 1945)
- பிலிப்பைன்ஸ் -- (அக்டோபர் 24 1945)
- போலந்து -- (அக்டோபர் 24 1945)
- போர்த்துக்கல் -- (டிசம்பர் 14 1955)
- கட்டார் -- (செப்டெம்பர் 21 1971)
- ருமேனியா -- (டிசம்பர் 14 1955)
- ரஷ்யக் கூட்டமைப்பு -- (October 24 1945)
- ருவாண்டா -- (செப்டெம்பர் 18 1962)
- சென்கிட்ஸும் நெவிசும் -- (செப்டெம்பர் 23 1983)
- சென்லூசியா -- (செப்டெம்பர் 18 1979)
- சென்வின்ற்செண்டும் கிரெனாடின்ஸும் -- (செப்டெம்பர் 16 1980)
- சமோவா -- (டிசம்பர் 15 1976)
- சான்மரீனோ -- (மார்ச் 2 1992)
- சாவோதோமேயும்,பிரின்சிபேயும் -- (செப்டெம்பர் 16 1975)
- சவுதி அரேபியா -- (அக்டோபர் 24 1945)
- செனெகல் -- (செப்டெம்பர் 28 1960)
- செர்பியாவும், மொண்டெனெக்ரோவும் -- (நவம்பர் 1 2000 as யூகோஸ்லாவியா, பெயர் மாற்றம் பெப்ரவரி 4 2003)
- சிஷெல்ஸ் -- (செப்டெம்பர் 21 1976)
- சியராலியொன் -- (செப்டெம்பர் 27 1961)
- சிங்கப்பூர் -- (செப்டெம்பர் 21 1965)
- ஸ்லொவாக்கியா -- (ஜனவரி 19 1993)
- ஸ்லொவீனியா -- (மே 22 1992)
- சொலொமன் தீவுகள் -- (செப்டெம்பர் 19 1978)
- சோமாலியா -- (செப்டெம்பர் 20 1960)
- தென்னாபிரிக்கா -- (நவம்பர் 7 1945)
- ஸ்பெயின் -- (டிசம்பர் 14 1955)
- இலங்கை -- (டிசம்பர் 14 1955)
- சூடான் -- (நவம்பர் 12 1956)
- சுரினாம் -- (டிசம்பர் 4 1975)
- சுவாஸிலாந்து -- (செப்டெம்பர் 24 1968)
- சுவீடன் -- (நவம்பர் 19 1946)
- சுவிற்சர்லாந்து -- (செப்டெம்பர் 10 2002)
- சிரிய அரபுக் குடியரசு (Syria) -- (அக்டோபர் 24 1945)
- தாஜிகிஸ்தான் -- (மார்ச் 2 1992)
- தான்சானியா, ஐக்கிய குடியரசு -- (டிசம்பர் 14 1961)
- தாய்லாந்து -- (டிசம்பர் 16 1946)
- தீமோர்- லெஸ்தே (கிழக்குத் தீமோர்) -- (செப்டெம்பர் 27 2002)
- தோகோ -- (செப்டெம்பர் 20 1960)
- தொங்கா -- (செப்டெம்பர் 14 1999)
- ட்ர்னிடாட்டும், தொபாகோவும் -- (செப்டெம்பர் 18 1962)
- துனீசியா -- (நவம்பர் 12 1956)
- துருக்கி -- (அக்டோபர் 24 1945)
- துருக்மெனிஸ்தான் -- (மார்ச் 2 1992)
- துவாலு -- (செப்டெம்பர் 5 2000)
- உகண்டா -- (அக்டோபர் 25 1962)
- உக்ரேன் -- (அக்டோபர் 24 1945)
- ஐக்கிய அரபு அமீரகம் -- (டிசம்பர் 9 1971)
- ஐக்கிய இராச்சியம், பெரிய பிரித்தானியாவும், வட அயர்லாந்தும் -- (அக்டோபர் 24 1945)
- ஐக்கிய அமெரிக்க நாடுகள் -- (அக்டோபர் 24 1945)
- உருகுவே -- (டிசம்பர் 18 1945)
- உஸ்பெகிஸ்தான் -- (மார்ச் 2 1992)
- வனாத்து -- (செப்டெம்பர் 15 1981)
- வெனிசூலா -- (நவம்பர் 15 1945)
- வியெட்னாம் -- (செப்டெம்பர் 20 1977)
- யேமன் -- (செப்டெம்பர் 30 1947)
- சம்பியா -- (டிசம்பர் 1 1964)
- சிம்பாப்வே -- (ஆகஸ்ட் 25 1980)
[தொகு] சீனாவின் இடம்
தலைமைக் கட்டுரை: சீனாவும், ஐக்கிய நாடுகளும்
சீனக் குடியரசு, 1945 ல், ஐநாவை ஆரம்பித்து வைத்த 5 நாடுகளுள் ஒன்றாகும். எனினும், 1971 ஆம் ஆண்டு அக்டோபரில், பிரகடனம் 2758 பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டு, சீனக் குடியரசு, ஐநாவின் சகல உறுப்பு நிறுவனங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டதுடன், பாதுகாப்புச் சபையில் சீனாவுக்குரிய இடம் மக்கள் சீனக் குடியரசினால் நிரப்பப்பட்டது. இது, மக்கள் சீனக் குடியரசு மட்டுமே, "ஐக்கிய நாடுகளுக்கு, சீனாவின் ஒரே சட்டபூர்வமான பிரதிநிதி" என்றும் பிரகடனப்படுத்தியது மூலம், சீனக்குடியரசு ஒரு renegade என்று முத்திரை குத்தியது. ஐநாவில் மீண்டும் இணைவதற்கான சீனக் குடியரசின் முயற்சிகளெதுவும், குழு நிலையைத் தாண்டவில்லை.
[தொகு] அவதானி நாடுகள்
மேலே குறிப்பிடப்பட்ட உறுப்பு நாடுகளுக்கு மேலதிகமாக, ஒரு உறுப்பினரல்லாத, அவதானி நாடு ஒன்றும் உள்ளது. இந்நாடு வத்திக்கான் நகர நாடு ஆகும். இது நிரந்தரமான, அவதானிப்புத் தூதுக்குழுவொன்றை ஐநா தலைமையகத்தில் வைத்துள்ளது. சில அனைத்துலக நிறுவனங்களும் இவ்வாறான அவதானிகள் நிலையில் உள்ளன. இவற்றின் பட்டியலுக்கு ஐநா பொதுச்சபையைப் பார்க்கவும்.