மார்ச் 24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 24 கிரிகோரியன் ஆண்டின் 83ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 84ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 282 நாட்கள் உள்ளன.
<< | மார்ச் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1923 - கிறீஸ் குடியரசாகியது.
- 1965 - டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- 1998 - இந்தியாவில் டண்டான் (Dantan) பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1776 - முத்துசுவாமி தீட்சிதர், இசை மும்மூர்த்திகளில் ஒருவர். (இ. 1835)
- 1884 - Peter Debye, நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1966)
- 1903 - Adolf Butenandt, நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1995)
- 1917 - John Kendrew, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1997)
[தொகு] இறப்புக்கள்
- 1905 - Jules Verne, பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1828)
- 1988 - சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசை பாடகர் (பி. 1933)
- 2002 - César Milstein, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (பி. 1927)