கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசம்பர் 27, கிரிகோரியன் ஆண்டின் 361வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 362வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 4 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1927 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
- 1978 - ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.
- 1945 - உலக வங்கி 28 நாடுகளின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டது.
- 1949 - இந்தோனேசியா ஒன்றுப்பட்ட சுதந்திர இந்தோனேசியாவாக அங்கீகரிகப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- 1923 - அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர், ஈபல் கோபுரம், பனாமா கால்வாய் ஆகியவற்றைத் திட்டமிட்டவர் (பி. 1832)
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புகள்