டிசம்பர் 21
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசம்பர் 21, கிரிகோரியன் ஆண்டின் 355வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 356வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 10 நாட்கள் உள்ளன.
<< | டிசம்பர் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1768 இல் நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.
- 1988 - லொக்கர்பியில் பான்-ஆம் பயணிகள் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 270பேர் பலியாயினர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1901 - ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத் தலைவர், (இ. 1953)
[தொகு] இறப்புகள்
- 1985 - கந்தையா ரூபநிதி (மேஜர் அல்பேட்), விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர், (பி. 1961)
- 2006 - வரதர், ஈழத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர் (பி. 1924)