ஜூலை 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 8 கிரிகோரியன் ஆண்டின் 189வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 190வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 176 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMVII |
[தொகு] நிகழ்வுகள்
- 1497 - வாஸ் கொட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடி ஐரோப்பியப் பயணம் தொடக்கம்
[தொகு] பிறப்புகள்
- 1972 - சௌரவ் கங்குலி, இந்தியத் கிரிக்கெட் துடுப்பாளர்