டிசம்பர் 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசம்பர் 18, கிரிகோரியன் ஆண்டின் 352வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 353வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன.
<< | டிசம்பர் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1642 - ஏபெல் தாஸ்மான் நியூசிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார்.
- 1935 - இலங்கை சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 2005: சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1822 - ஆறுமுக நாவலர், ஈழத்தின் ஆன்மீகவாதி, தமிழ் உரைநடையின் முன்னோடி (இ. 1879)
- 1856 - ஜெ.ஜெ. தாம்சன் நோபல் பரிசு பெற்ற ஆங்கில இயற்பியலார் (இ. 1940)
- 1948 - ஸ்டீவன் ஸ்பில்பேர்க், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதினை பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்.
[தொகு] இறப்புகள்
- 1843 - தாமஸ் கிரஹாம், லினடொக் பிரபு, இந்தியாவுக்கான பிரித்தானிய வசிராய் (பி. 1748)
[தொகு] சிறப்பு நாள்
- நைகர் - குடியரசு தினம் (1958)