கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 9 கிரிகோரியன் ஆண்டின் 68ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 69ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 297 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1957 - அலாஸ்காவில் அண்ட்றியானொவ் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.
- 1959 - பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.
- 1976 - இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கேபிள் வாகனம் கீழே விழுந்து 15 பிள்ளைகள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டார்கள்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- 1974 - Earl Wilbur Sutherland Jr., நோபல் பரிசு பெற்றவர் (இ. 1915)
- 1983 - Ulf von Euler, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1905)
- 1992 - Menachem Begin, இசுரேலியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1913)
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புக்கள்