பெப்ரவரி 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெப்ரவரி 7 கிரிகோரியன் ஆண்டின் 38 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 (நெட்டாண்டுகளில் 328) நாட்கள் உள்ளன.
<< | பெப்ரவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1845 - Royal Asiatic Society இன் இலங்கைக் கிளை ஆரம்பிக்கப்பட்டது.
- 1971 - சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
- 1974 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா சுதந்திரம் பெற்றது.
- 1977 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை ஏவியது.
- 1992 - ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
- 2005 - விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலுக்குப் பலியாகினர்.
[தொகு] பிறப்புகள்
- 1812 - சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில நாவலாசிரியர் (இ. 1870)
- 1902 - தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)
- 1905 - Ulf von Euler, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1983)
[தொகு] இறப்புகள்
- 1919 - ஹென்றி யூலன் (Henry Joulain), யாழ்ப்பாணம் ஆயர்.
- 1937 - Elihu Root, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1845)
[தொகு] சிறப்பு நாள்
- கிரனாடா - சுதந்திர நாள்