ஏப்ரல் 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏப்ரல் 18 கிரிகோரியன் ஆண்டின் 108ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 109ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 257 நாட்கள் உள்ளன.
<< | ஏப்ரல் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.
- 1954 - கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1958 - பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
[தொகு] பிறப்புகள்
- 1858 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)
- 1905 - George H. Hitchings, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1998)
- 1940 - ஜோசப் கோல்ட்ஸ்டெயின் (Joseph L. Goldstein), நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
[தொகு] இறப்புகள்
- 1976 - ஹென்ட்றிக் டாம் (Henrik Dam), மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
- 1955 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1879)
[தொகு] சிறப்பு நாள்
- ஈரான் - இராணுவ நாள்
- சிம்பாப்வே - விடுதலை நாள்