அக்டோபர் 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அக்டோபர் 18, கிரிகோரியன் ஆண்டின் 291வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 292வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 74 நாட்கள் உள்ளன.
<< | அக்டோபர் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1867 - ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் டொலர் விலை கொடுத்து வாங்கியது.
- 1991 - சோவியத் ஒன்றியத்திடம் இருந்து அஸர்பைஜான் சுதந்திரம் பெற்றது.
- 2006 - ஈழப்போர்: காலி கடற்படைத்தளத்தில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன. பல கடற்படை வீரர்கள் பலி.
[தொகு] பிறப்புக்கள்
- 1910 - வி. நவரத்தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் (இ. 2006)
[தொகு] இறப்புகள்
- 1931 - தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. 1847)