மார்ச் 11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டின் 70ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 71ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன.
<< | மார்ச் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1702 - முதல் ஆங்கில நாளிதழான The Daily Courant லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1897 - எரிவெள்ளி ஒன்று அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவில் வீழ்ந்து வெடித்ததில் பலத்த சேதம் ஏற்பட்டது.
- 1902 - காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.
- 1905 - காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.
- 1985 - மிகயில் கொர்பசேவ் Mikhail Gorbachev சோவியத் அதிபரானார்.
- 1990 - லித்துவேனியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1996 - ஜோன் ஹோவார்ட் John Howard ஆஸ்திரேலியாவின் 25ஆவது பிரதமரானார்.
- 1998 - திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் இலங்கையின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
- 2004 - ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இடம்பெற்ற தொடர் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1920 - Nicolaas Bloembergen, நோபல் பரிசு பெற்றவர்
[தொகு] இறப்புக்கள்
- 1955 - அலெக்ஸாண்டர் பிளெமிங், நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1881)
- 2002 - ஜேம்ஸ் டோபின் (James Tobin), நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)
- 2006 - சிலபதான் மிலொசேவிச் Slobodan Milošević, சேர்பியா, யூகொஸ்லாவியா அதிபர் (பி. 1941)
[தொகு] சிறப்பு நாள்
- சாம்பியா - இளைஞர் நாள்