கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆகஸ்டு 10 கிரிகோரியன் ஆண்டின் 222வது நாளாகும். (நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 223வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 143 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1776 - அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் லண்டனைப் போய்ச் சேர்ந்தது.
- 2006 - 50 அப்பாவிப் பொதுமக்கள் திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் பலி.[1]
- 2006 - திருகோணமலை கந்தளாய்க்கு அருகிலுள்ள இராணுவ முகாம் ஒன்றில் தொடர்ச்சியாக இடைவிடாது எறிகணைகளை வீசியதில் சுடுகலம் சூடாகி வெடித்ததில் முகாம் தீப்பிடித்தது. [2]
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
[தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ தமிழ்நெட்
- ↑ தமிழ்நெட்