ஆகஸ்டு 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆகஸ்டு 4 கிரிகோரியன் ஆண்டின் 216வது நாளாகும். (நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 217வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 149 நாட்கள் உள்ளன.
<< | ஆகஸ்ட் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVII |
[தொகு] நிகழ்வுகள்
- 2006 - திருகோணமலையில் பொதுமக்கள் யுத்தில் தாக்கப்படுவதைக் கண்டித்து அடையாள வேலை நிறுத்தம். திருகோணம்லையில் கடைகள் அலுவலகங்கள் யாவும் மூடிய நிலையிலுள்ளன.
- 2006 - ஐக்கிய நாடுகள் சபையின் விசேடகுழுக்கள் இரண்டு திருகோணமலையில் பகல் 1:00 மணியளவில் ஒன்று சீனக்குடாவூடாவும் கின்னியா மற்றொன்று கந்தளாப் பகுதியிலும் நிலைமைகளை அவதானித்துத் மாலை 6:00 மணியளவில் திரும்பியுள்ளது. மூதூர் பகுதியில் வீடுகள் அநேகமாக அழிக்கப் பட்டுச் சுடுகாடாகக் காட்டியளிக்கின்றது. பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து கந்தளாய் பகுதி மற்றும் ஏனைய பகுதிகளிற்குச் சென்றுள்ளனர். கந்தளாய் பகுதியில் 4 பாடசாலைகளில் இடம்பெயந்த மக்களால் நிரம்பி வழிகின்றது. யுத்ததில் காயமடைந்த அப்பாவிப் பொதுமக்களும் பலர் கந்தளாய் வைத்திய நிலையத்தில் அநுமதிக்கப் பட்டுள்ளனர். கந்தளாய்ப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்து வெளியேறுபவர்களை விடுதலைப் புலிகள் சோதனைச் சாவடியில் முகமூடித் தலையாட்டி மூலம் தலையாட்டலிற்கு உட்படுத்தியே வெளியில் விடுகின்றனர். அப்பகுதிக்குவரும் பொதுமக்கள் மிகநீண்ட தூரத்தை பலர் காயங்களுடன் கடந்து வருகின்றனர். ஓர் பொதுமகன் தான் குடும்பத்துடன் 3 நாட்கள் உணவு ஏதும் இன்றி தண்ணீரை மாத்திரமே குடித்து கந்தளாய்ப் பகுதிக்கு வந்ததாகக் கூறினார். மூதூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது வாகனத்தை சில ஆயுத பாணிகள் துப்பாக்கியைக் காட்டி வாகனத்தை பறித்துக் கொண்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1908 - ரீ. உருத்திரா, முன்னாள் கொழும்பு நகரபிதா (இறப்பு: 1960)