ஆகஸ்டு 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆகஸ்டு 5 கிரிகோரியன் ஆண்டின் 217வது நாளாகும். (நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 218வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 148 நாட்கள் உள்ளன.
<< | ஆகஸ்ட் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 2006 - வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1850 - மாப்பசான், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1893)
- 1930 - நீல் ஆம்ஸ்ட்றோங், சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்.
[தொகு] இறப்புகள்
- 1895 - பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மாக்சியத் தத்துவவியலாளர்.
- 1962 - மாரிலின் மன்றோ, அமெரிக்க நடிகை (பி. 1926)